தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brewn. வடிப்பு, வடித்திறக்குதல், ஒருதடவை வடிப்பளவு, வடியத்தின் பண்பு, வடிப்புத்தரம், வடிப்புமுறை, வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி, காய்ச்சு, மது இறக்கு, கலக்கு, கலந்து உருவாக்கு, இட்டுக்கட்டி உண்டுபண்ணு, உள்ளீடாகச் சதிசெய், வடிப்பில் உருவாகு, கலந்து உருவாகு, உள்ளுறவிளை,
Brewagen. வடித்திறக்குதல், வடிக்கப்பட்ட சரக்கு, வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.
Brewern. தேறல் வடிப்பவர், சாராயம் காய்ச்சுபவர்.
ADVERTISEMENTS
Breweriesவடிப்பகம், வடிசாலை
Brewery, brew-housen. வடிப்பாலை, சாராயக்கிடங்கு.
Brewingn. இன்தேறல் வடித்தல்.
ADVERTISEMENTS
Brewisn. குழம்பு, மாட்டிறைச்சிச்சாறு.
Brewstern. சாராயம் காய்ச்சுபவர்.
Bribablea. கைக்கூலி கொடுத்து வசப்படுத்தக்கூடிய, கையுரையால் முடிவு மாற்றக்கூடிய.
ADVERTISEMENTS
Briben. கைக்கூலி, இலஞ்சம், (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து, பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய், பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
ADVERTISEMENTS