தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Breeches, n. pl.குறுங்கால்சட்டை, முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
Breechingn. குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
Breechlessa. குறுங்கால சட்டை இல்லாத.
ADVERTISEMENTS
Breech-loadern. பின்வழியே மருந்து குண்டு அடைக்கும் துப்பாக்கி.
Breech-loadingn. துப்பாக்கியின் பின்வழியே மருந்து குண்டு அடைத்தல்.
Breedn. இனம், குருதி மரபு, மரபுவகை, வளர்ப்பினம், மரபு, கால் வழி, மரபுப் பண்புகள் செறித்த குடி, கான்முனை, மரபுக் கொழுந்து, (வினை) ஈ.னு, பெறு, பிறப்பி, கருத்தரி, கருவில் பேணிவளர், உண்டாக்கு, உற்பத்திசெய், பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய், காரணமாயிரு, தூண்டு, உள்விளைவி, பெருக்கு, தழைப்பி, பிள்ளைகள் பெற்றுப் பெருகு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு.
ADVERTISEMENTS
Breedern. வளர்ப்வர், பயிற்றுவிப்பார்.
Breedingn. வளர்ப்பு, இனப்பெருக்கம், பயிற்சிப்பண்பு, நடைநயம், நன்னடத்தை, நல்லொழுங்கு.
Breeze n. இளங்காற்று, தென்றல், மென்காற்றலை, காற்று, குழப்பம், கலகம், சிடுசிடுப்பு, அடங்கிய அலருரை.
ADVERTISEMENTS
Breeze n. உலைக்கரி, மளுவற்ற இளங்காரை செய்யப்பயன்படுத்தும் எரிந்த நிலக்கரித்துண்டுகள்.
ADVERTISEMENTS