தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Breast-walln. அணைசுவர்.
Breast-wheeln. நீராழி, ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.
Breastworkn. அவசர அரண், மார்பளவு உயர மண்பதில்.
ADVERTISEMENTS
Breathn. மூச்சு, உயிர்ப்பு, மூச்சோட்டம், மூச்சளவு நேரம், உயிர்க்கும் ஆற்றல், உயிர், ஆவி, காற்றலை, இளங்காற்று, (ஒலி.) அதிர்வற்ற குரல், (பெ.) குரல்நாள அதிர்வற்ற.
Breathev. மூச்சுவிடு, மூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உயிருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொள், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வௌதயிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு.
Breatheda. ஒலியான உச்சரிப்பான.
ADVERTISEMENTS
Breathern. உயிர்ப்பவர், வாழ்பவர், சிறுநேரப்பயிற்சி, ஓய்வு.
Breathingn. உயிர்த்தல், உள்ளவா, வேண்டுதல், அகநேர்வு, ஓய்வு, (இலக்.) கிரேக்கமொழி உயிர்ப்புக்குறி, (பெ.) உயிருள்ளது போன்ற.
Breathing-sapce, breathing-timen. ஓய்வு நேரம், உயிர்க்கும் நேரம், சிறுநேர ஓய்வு.
ADVERTISEMENTS
Breathing-whilen. மூச்சு இழுக்கும் நேரம்.
ADVERTISEMENTS