தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Breaker n. உடைதிரை, குமுறும் அலை, உடைப்பவர் முரட்டுக்குதிரை அடக்குபவர்.
Breaker n. சிறுமிடாக்கலம்.
Breakersn. pl. மோதலைவாய், பெரிய கடல் அலை.
ADVERTISEMENTS
Breakfastn. காலையுண்டி, முதலுண்டி.
Break-jawa. பல்லுடைக்கிற, உச்சரிப்புக்கடினமான.
Breaknecka. கழுத்து முறியும்படியான, பேரிடர்தரத்தக்க, பதற்றமான.
ADVERTISEMENTS
Breakthroughn. வல் ஊடுவழி, தடை தகர்த்து உண்டாக்கப்பட்ட வழி.
Breakwatern. அலைதாங்கி, அலைகரை, அணைகரை.
Bream n. நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.
ADVERTISEMENTS
Bream n. கடற்பூண்டுகளைக் கொளுத்திக் கப்பலின் அடித்தளத்தைத் தூய்மையாக்கு.
ADVERTISEMENTS