தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Briberyn. கைக்கூலி கொடுத்தல், இலஞ்ச ஊழல்.
Bric-a-bracn. தொன்மை அரும்பொருள்களின் தொகுதி.
Brickn. செங்கல், செங்கல் வடிவுள்ள பாளம், குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டு, செங்கல் வடிவுடைய அப்பப்பாளம், அப்பக்கட்டி, (வினை) செங்கல் அடுக்கிட்டு, செங்கல் பாவு, செங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு.
ADVERTISEMENTS
Brick worksசெங்கல் தொழிற்சாலை-தொழிலகம்
Brick-batn. செங்கல் துண்டு, செங்கற்கட்டி.
Brick-clayn. செங்கல் செய்யப் பயன்படும் களிமண், மணலும் இரும்புச் சத்தும் சேர்ந்த களிமண்.
ADVERTISEMENTS
Brick-dustn. செங்கல் தூள், செங்கற்பொடி, செங்கற் பொடி நிறம்.
Brickena. செங்கலாலான.
Brickfieldசெங்கற் சூளை, காளவாய், காளவாசல்
ADVERTISEMENTS
Brick-fieldn. செங்கற்களம், காளவாய்.
ADVERTISEMENTS