தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bridesmaidn. மணப்பெண் தோழி.
Bridewelln. திருத்தகம், சிறை.
Bridge n. பாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு.
ADVERTISEMENTS
Bridge n. சீட்டாட்ட வகை.
Bridgeboardn. ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை.
Bridge-headn. எதிரியின் நாட்டிற்குள் செல்லக்கூடிய குறுகிய வழி, எல்லையாய் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம்.
ADVERTISEMENTS
Bridgelessa. பாலம் அற்ற.
Bridlen. கடிவாளம், தடை, செறுப்பு, தலையைச் சொடுக்கியிழுத்தல், (கப்.) நங்கூரவடம், தளைக்கம்பி வடம், (உட.) உறுப்பியக்கம் தடுக்கும் தசைநார், (வினை) கடிவாளமிடு, பிடித்திழு, அடக்கு, அடக்கிச்செல், எதிர்ப்பைத்தெரிவி, முறைப்புக் காட்டு.
Bridle-bridgen. குதிரைக்காரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
ADVERTISEMENTS
Bridle-handn. குதிரைக்காகரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
ADVERTISEMENTS