தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Briefsn. pl. (பே.வ.) பெண்டிர் குறுங்காற்சட்டை.
Briern. காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை, புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி, இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
Briereda. முட்செறிந்த, முள் நிறைந்த.
ADVERTISEMENTS
Brier-root, brier-woodn. புகைக்குழாய் செய்ய உதவும் வேர்கை.
Brierya. முள்ளார்ந்த, முள்ளடர்ந்த.
Brign. இருபாய்மரக்கப்பல்.
ADVERTISEMENTS
Brigaden. படை அணிப்பகுதி, களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு, கவசப்படைப்பகுதி, ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு, (வினை) படைப்பகுதியாக அமை, படைப்பிரிவுகல் இணை, படை வகுப்புக்களாக அமை, படைப்பிரிவுடன் இணை, படை வகுப்புக்களாக உருவாகு, ஒழுங்காக அமை.
Brigademajorn. படைப்பகுதித் துணைப்பணியாளர்.
Brigadiern. படைப்பகுதித் தலைவர், படைப்பணியாளர்.
ADVERTISEMENTS
Brigadier-Generaln. படைப்பகுதித் தளபதி.
ADVERTISEMENTS