தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brimmeda. விளிம்புவரை நிறைந்த, கரைமட்டான.
Brimmern. நிறைகிண்ணம், நிறைகலம்.
Brimminga. பொங்கி வழிகிற.
ADVERTISEMENTS
Brimstonen. கந்தகம், பெண்பேய்.
Brinen. உவர்நீர், கடல்நீர், கடல், கண்ணீர்.
Brine-pann. உப்புக்காய்ச்சும் இருப்புக்கட்டம், உப்புப்பாத்தி, உப்பளம், உப்பு ஊற்று.
ADVERTISEMENTS
Brine-shrimpn. உவர்நீரில் வாழும் நத்தை இனம்.
Bringv. கொணர், எடுத்துக்கொண்டு வா, வருவி, இணங்குவி, வயப்படுத்து, எடுத்துச்செல், சான்றாகக்காட்டு, ஈட்டு, ஏற்படுத்து, நிறுவு, தொடங்கியவை, வழிநடத்து, நடத்திச்செல், முன்னேறச்செய்.
Bring to account, call to account.விளக்கந்தரப் பணி, பொறுப்புக்காட்டச்சொல், குற்றங்காட்டு.
ADVERTISEMENTS
Bringandn. கொள்ளைக்காரர், ஆறலைப்போர்.
ADVERTISEMENTS