தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bristol-brick | n. இரும்புத்தொழிற் கருவிகளைத் தேய்த்துத் துப்புரவாக்கப் பயன்படும் மட்பொருள்வகை. | |
Bristol-diamond | n. பிரிஸ்டல் நகரத்திற்கருகில் கிடைக்கும் படிகக்கல்வகை. | |
Bristol-milk | n. இன்தேறல்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Brit | n. மீன் வகைகளின் குஞ்சு, சிறுமீன் வகை. | |
Britain | n. இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு, பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு. | |
Britannia | n. பிரிட்டன் நாடு பற்றிய கற்பனை உருவகமான நாட்டன்னை. | |
ADVERTISEMENTS
| ||
Britannic | a. பிரிட்டனுக்குரிய, பிரிட்டன் நாட்டன்னை சார்ந்த. | |
Briticize | v. பிரிட்டனுக்குரியவராகு, பிரிட்டனுக்குரிவராக்கு, பிரிட்டனுக்குரியவர் போலாகு, பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு, பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல, பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு. | |
British | n. பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி, வெல்ஷ் மொழி, (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய, பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய, பிரிட்டன் பேரரசைச் சார்ந்த, பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய, பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Britisher | n. பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர். |