தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bringandagen. கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல்.
Bringern. கொண்டுவருபவர், இணங்கச் செய்பவர்.
Bringingn. கொண்டுவருவதல்,இணங்கச்செய்தல், ஈட்டல், நிறுவல், தொடக்கம், வழிநடத்தல்.
ADVERTISEMENTS
Brinisha. உவர்நீர்த்தன்மையுடைய, உப்புபோன்ற.
Brinjaln. கத்திரிக்காய்வகை, வழுதுணங்காய்வகை, கத்தரிச்செடி.
Brinkn. செங்குத்தான ஓரம், நீர்நிலையின் முடிவெல்லை, கரை, விளிம்புர
ADVERTISEMENTS
Brinkmanshipn. கொள்ளைகாரணமாகப் போரின் உட்புகாமல் ஓரத்தில் நின்று ஊடாடும் முறைமை.
Brinya. உவர் நீரையுடைய, கடலைப்பற்றிய, உப்பான.
Brion. (இத்.) களியார்வம், கிளர்ச்சி, ஊக்கம்.
ADVERTISEMENTS
Briochen. பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை.
ADVERTISEMENTS