தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brillant n. பட்டையிட்ட சிறந்த வைரம், மணியுரு அச்சு.
Brilliancen. பிறங்கொளி, ஔத, விளக்கம், மினுமினுக்கம், பெருந்திறமை, பகட்டழகு.
Brilliancyn. மின்னொளியுடைமை, சுடரொளி, கூரொளி, மினுமினுப்பு, பெரும்புகழ், கூரறிவு.
ADVERTISEMENTS
Brilliant n. ஔதமிக்க, மின்னுகிற, சுடர்விடுகின்ற, புகழ்சான்ற, சிறப்பு வாய்ந்த, பகட்டான, முனைப்பான, திறமிக்க, மிடுக்குடைய.
Brilliantinen. பளபளப்புத் தைலம், கூந்தல் மெருகு நெய்.
Brilliantnessn. திகழொளியுடைமை, புகழ்ப்பேராண்மை, மேம்பாடு.
ADVERTISEMENTS
Brimn. விளிம்பு, ஓரம், குவளையின் வாய்வரை, பள்ளத்தின் கரைக்கோடு, (வினை) விளிம்புவரை நிரப்பு, கரைமட்டமாய் நிரப்பு, விளிம்பு வரை நிரம்பி இரு.
Brimful, brim-fullவிளிம்புரை நிறைந்த, கரைமட்டமாய் நிரம்பிய, நீர் தவம்பிய.
Brimfulness, brimfulnessn. விளிம்புவரை நிறைதல்.
ADVERTISEMENTS
Brimlessa. விளிம்பற்ற.
ADVERTISEMENTS