தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bridle-path | n. இடதுகை, குதிரையில் இவர்ந்து செல்லும் போது கடிவாளத்தைப் பிடித்திழுக்கும் கை. | |
Bridler | n. கடிவாளம் இடுவோர், அடக்குவோர். | |
Bridle-rein | n. கடிவாளத்தின் வார். | |
ADVERTISEMENTS
| ||
Bridoon | n. படைத்துறை ஈரிணைக் கடிவாளத்தின் மெல்லிணை. | |
Brie | n. வெண்ணெய் நீக்கப்படாத பாலேடு. | |
Brief | n. வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு, வழக்குரைஞரின் பணி, சிறுபணி, போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை, தாள் வடிவளவு, கையச்சுப்பொறி வீச்சளவு, வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை, (பெ.) சுருக்கமான, சுருங்கிய காலக்கூறுடைய, செறிவான, (வினை)சுருங்கிக் குறிப்பிடு, சுருக்கிக் குறிப்பெடு, சுருக்க விவரத்தின் மூலம் அறிவி, வழக்காட அமர்த்திக்கொள், வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு. | |
ADVERTISEMENTS
| ||
Brief-bag | n. சிறு தோற்பை. | |
Briefless | a. கட்சிக்காரர் இல்லாத, வேலையற்ற. | |
Briefly | adv. சுருக்கமாக, குறிப்பாக. | |
ADVERTISEMENTS
| ||
Briefness | n. சுருக்கம். |