தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brickya. செங்கல்லினால் இயற்றப்பட்ட, செங்கல்போன்ற.
Bricolen. கல் எறிவதற்கான பழங்காலப்பொறி, வரிப்பந்தாட்டத்தில் பந்து சுவரில் தெறித்து மீளல், பிறிதுமுகமான பந்தடி, மேசைக்கோற்பந்தாட்டத்தில் சுற்றுமுகமான பந்தடி.
Bridaln. திருமண விருந்து, திருமணம், (பெ.) திருமணஞ்சார்ந்த, மணப்பெண்ணைப் பற்றிய.
ADVERTISEMENTS
Bride n. மணப்பெண்.
Bride n. பூவேலைப்பாடுகளை இணைக்கும் நுட்பமான வலைப்பின்னல், மகளிர் அணியும் தொப்பியிலுள்ள கயிறு.
Bride-bedn. மன்றற்படுக்கை, திருமணப்பள்ளி.
ADVERTISEMENTS
Bridecaken. திருமண அப்பம், மணப்பண்ணியம்.
Bride-chambern. மணமக்கள் பள்ளியறை.
Bridegroomn. மணமகன், மணவாளன், மாப்பிள்ளை.
ADVERTISEMENTS
Bridemann. மாப்பிள்ளைத் தோழன்.
ADVERTISEMENTS