தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brickingn. செங்கல் வேலைப்பாடு, செங்கற் பாவியது போன்ற தோற்றந்தரும் வேலைப்பாடு.
Brickkilnn. செங்கற்சூளை, செங்கற் காளவாய்.
Bricklayern. கொல்லத்துக்காரன், கொத்தன்.
ADVERTISEMENTS
Brick-layingn. கொத்துவேலை, கொல்லத்துவேலை.
Brickmakern. செங்கல் செய்பவர்.
Brick-nog, brick-noggingn. மரவேலை இடைப்பட்டிணைக்கும் செங்கல்.
ADVERTISEMENTS
Brick-reda. செங்கல் நிறமான, சிவப்பான.
Brickshappeda. செங்கல் வடிவான.
Brick-tean. அப்பம் போன்று அழுத்தப்பட்டுள்ள தேயிலை.
ADVERTISEMENTS
Brickworkn. செங்கல் வேலைப்பாடு, செங்கற் கட்டுமானம், செங்கற் கட்டிடம், கொத்துவேலை, செங்கல் தொழிற்சாலை.
ADVERTISEMENTS