தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brattlingn. சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல், சந்தடி, பூசல், அமளி, (பெ.) சடசடக்கிற, அமளி உண்டுபண்ணுகிற.
Bravado n. வீரவௌதப்பாடு, ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் செய்பவர்.
Bravado v. ஆர்ப்பாட்டம் செய், போலித்துணிச்சல் காட்டு.
ADVERTISEMENTS
Braven. அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண், (பெ.) மன உரமிக்க, துணிபுமிக்க, துணிச்சலான, பகட்டான,தகுதிவாய்ந்த,மேலான, பெருந்தன்மையான, போற்றத்தகுந்த, சிறந்த, நேர்த்தியான, (வினை) எதிர்த்து நில், வீரமாகப்போராடு, நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Braveryn. மனஉரம், உள்ளத்துணிவு, வீரம், தீரம், புறப்பகட்டு, அணிமணிநேர்த்தி.
Bravo n. துணிவுமிக்க கயவன், கொலைஞன், கூலிக்கொலையாளி.
ADVERTISEMENTS
Bravo int. ஆப், நன்று, மிகநன்று.
Bravuran. (இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு, விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல், அறிவாற்றல் மிக்க செயல், உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி, வலிந்த செயற்கைத் தோற்றம்.
Brawa. நேர்த்தியான, ஒப்பனைமிக்க.
ADVERTISEMENTS
Brawl n. பூசல், அமளி, சச்சரவு, (வினை) பூசலிடு, சந்தடி உண்டு பண்ணு, சடசடவென்று ஒலிசெய்.
ADVERTISEMENTS