தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abbey | n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். | |
Abbot | n. திருமட முதல்வர் | |
Abbot of Misrule,Abbot of Unreason | இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர் | |
ADVERTISEMENTS
| ||
Abbreviate | a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய். | |
Abbreviation | n. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு. | |
Abderite | n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர் | |
ADVERTISEMENTS
| ||
Abdicant | n. துறப்பவர். | |
Abdicate | v. உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற, விடு நீக்கு. | |
Abdication | n. துறத்தல், துறுவு. | |
ADVERTISEMENTS
| ||
Abdomen | n. அடிவயிறு, அசடு. |