தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abdominal | a. அடிவயிற்றைச் சார்ந்த, | |
Abdominous | a. தொந்தி வயிறுடைய | |
Abduct | v. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு. | |
ADVERTISEMENTS
| ||
Abduction | n. கடத்திச்செல்லுகை, பிரித்தெடுத்தல், | |
Abductor | n. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை. | |
Abeam | adv. குறுக்காக. | |
ADVERTISEMENTS
| ||
Abecedarian | n. தொடக்ச்சுவடி கற்போர், நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய, அகர வரிசையான, அடிப்படையான. | |
Abed | adv. படுக்கையில் | |
Abele | n. வெண்ணிற மாவகை. | |
ADVERTISEMENTS
| ||
Aberdeen | n. ஸ்காத்லாந்தில் உள்ள நகரம், குட்டைநாய் வகை, |