தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Byzanstinesque | a. பைசாண்டைகள் நகரப்பண்பு சார்ந்த. | |
Byzantine | n. பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர், (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த, கீழை ரோமப் பேரரசுக்குரிய, கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த. | |
Byzantinism | n. பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு, கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி. | |
ADVERTISEMENTS
| ||
Ca;culable | a. கணக்கிடக்கூடிய, அளவிடத்தக்க, எண்ணக்கூடிய, நம்பத்தக்க. | |
Caaba | n. மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம். | |
Cab | n. வாடகை வண்டி, வாடகை உந்து கலம், சிறுமோட்டார் வண்டி, புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம். | |
ADVERTISEMENTS
| ||
Cab | n. கூல முதலிய பொருள்களுக்குரிய எபிரேய முகத்தலளவை. | |
Cabal | n. மறை சூழ்ச்சி, சதி, மறை குழு, சதிக்கூட்டம், (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர், (வினை) மறைமுகக் கட்சி அமை, சதிசெய், சூழ்ச்சிசெய். | |
Caballer | n. சதிசெய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Caballine | a. குதிரையைச் சார்ந்த. |