தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Byplot | n. கிளைக்கதைக்கூறு, கதையின் துணைநிகழ்ச்சி. | |
Byproduct | n. கிளைவிளைவு, துணைப்பயன், இயந்திரத்தொழிலில் கிடைக்கும் இடைவிளைவுப் பொருள். | |
Byre | n. மாட்டுக் கொட்டில், தொழுவம். | |
ADVERTISEMENTS
| ||
Byrnie | n. கவச மேற்சட்டை, மார்புக்கவசம். | |
Byroad | n. ஒதுக்குப் பாதை, பக்கப் பாதை. | |
Byronic | a. பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய, பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த, உணர்ச்சி மீறிய, செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய, சோகமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Byronism | n. ஆங்கிலக் கவிஞன் பைரன் பண்பு. | |
By-speech | n. திடீர்ப்பேச்சு. | |
Byssaceous | a. மெல்லிழைத் தொகுதிகள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Byssal | a. கிளிஞ்சில்களின் இழைத்தொகுதியைச் சார்ந்த. |