தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
By defaultஉள்ளிருப்பால்
By-blown. பக்கவாட்டான அடி, முறைகேடாகப் பிறந்த குழந்தை.
Bycoketn. உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
ADVERTISEMENTS
By-cornern. நேர்பாதையிலிருந்து விலகி ஒதுங்கிய இடம்.
Byen. துணை நிலைப்பொருள், முக்கியமல்லாத கிளைச்செய்தி, நேரடிநோக்கில்லாத பொருள், விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை, கோழிச் சண்டையில் கிளைக்காட்சி, குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம், குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள், (பெ.) முக்கியமல்லாத, துணைமையான, விலகிய, கிளைநோக்கமுடைய, தனியான, நேரல்லாத, சுற்றுமுகமான.
By-electionn. துணைத்தேர்தல், இடைத்தேர்தல்.
ADVERTISEMENTS
By-endn. துணை நோக்கம்.
By-formn. கிளை ஒழுங்குமுறை, வழக்கு நெறியிலிருந்து சிறிது மாறுபட்ட ஒழுங்கு.
By-goingn. இடைகடப்பு, கடந்து செல்லுதல்.
ADVERTISEMENTS
Bygonea. கடந்துசென்ற, கழிந்த.
ADVERTISEMENTS