தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buttonlessa. கொளுவியற்ற, பொத்தான் இல்லாத.
Buttons n. தோள் வார்ப்பட்டையணிந்த பணியாள்.
Buttons(2), pl.ஆட்டுச் சாணம், பிழுக்கை.
ADVERTISEMENTS
Button-stickn. பொத்தானுக்கு மெருகிடப் படைவீரர்கள் பயன்படுத்தும் சாதனம்.
Button-throughn. முன்புறமுழுதும் குமிழ்மாட்டியிட்ட பெண்டிர் உடை.
Buttonya. பல பொத்தான்களையுடைய, பொத்தானைப் போன்ற.
ADVERTISEMENTS
Buttressn. சுவர் தாங்கி, சுவர்அணை, உதைகால், ஆயக்கால், (வினை) முட்டுக்கொடு, அண்டை கொடு, தாங்கு, ஆதரவு கொடு.
Buttress-rootn. தாங்கும் வேர், உதவி வேர், பின் தோன்றும் வேர்.
Buttyn. (பே-வ.)தோழன், ஏடன்.
ADVERTISEMENTS
Butyln. (வேதி.) வெறியப் படிமூலப் பொருள்.
ADVERTISEMENTS