தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Buttermilk | n. மோர், வெண்ணெய் நீக்கப்பட்ட உறைபால். | |
Butter-muslin | n. வெண்ணெய் சுற்றி வரிவதற்கான தளர்த்தியாக நெய்யப்பட்ட துணிவகை. | |
Butter-nut | n. எண்ணெய்ப்பசை உள்ள தென் அமெரிக்கக் கொட்டைவகை, கொட்டைவகை தரும்மரம், மரவகையின் மென்சாயல் நிறமுள்ள பலகை. | |
ADVERTISEMENTS
| ||
Butter-paper | n. வெண்ணெய் சுற்றப் பயன்படும் ஔத ஊடுருவும் தாள். | |
Butter-pat | n. வெண்ணெய்க் கட்டி, வெண்ணெயை உருப்படுத்துங் கருவி. | |
Butter-print | n. வெண்ணெய்க்கு உருவம் கொடுக்கும் பொறிப்புக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Butter-scotch | n. வெண்ணெய் மிகுதியான அளவில் சேர்த்துள்ள தின்பண்டவகை. | |
Butter-tree | n. வெண்ணெய் மரம், வெண்ணெய் போன்ற பொருள் தரும் மரவகை. | |
Butter-wife, butter-woman | n. வெண்ணெய் கடைந்து விற்பவள், வெண்ணெய்யள். | |
ADVERTISEMENTS
| ||
Butterwort | n. பூச்சிகள் உண்ணுகிற பளபளக்கும் இலைகளைக்கொண்ட சதுப்பு நிலச்செடி. |