தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Butt n. பெரிய தேறல்மிடா.
Butt-3 n. வில்லாண்மைப் பயிற்சிக்கான இலக்கு, மேடு, திட்டு, இலக்குக்குப் பின்னாலுள்ள மேடு, கேலிக்கூத்திற்கு இலக்கானவர், காட்டுக்கோழி சுடுபவர்களின் மறைவிடம்.
Butt-4 n. தடித்த முனை, மூடு, தறிகுற்றி, தூர், அடிமரம், விலங்குத்தோலின் பிற்பகுதி, தடித்த தோல், சுருட்டின் கடைக்காம்பு, எஞ்சிய பகுதி, எச்சம், பலகையின் மூட்டு விளிம்பு, (வினை) சார், எல்லையில் இரு, மூட்டு, முனைகளைச் சேர்.
ADVERTISEMENTS
Butt-5 n. தட்டையான மீன் இனம்.
Butten. செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று, கோவுயர் குன்று.
Butt-endn. தடித்த முனை, கைப்பிடி.
ADVERTISEMENTS
Butter n. தலையாமேல முட்டும் விலங்குவகை.
Butter n. வெண்ணெய், வெண்ணெய் போன்ற பொருள், வெண்ணெய் கலந்த பொருள்,வெண்ணெய் போன்ற பாசிதை வகை, முகப் புகழ்ச்சி, (வினை) வெண்ணெய்தடவு, சாந்துக் கலவை பூசு, மென்மையான பொருளைத் தடவு, முகத்துக்கெதிரே புகழ், நழுவ விடு, பிடிக்கத் தவறு, கைப்பற்றுத் தவறு.
Butter-boxn. வெண்ணெய்ப் பெட்டி, ஆலந்துநாட்டினுக்கு வழங்கிய கேலிப்பெயர்.
ADVERTISEMENTS
Butter-coolern. மேசைமீது நீரில் வெண்ணெயை வைத்திருக்கிய பயன்படும் கலம்.
ADVERTISEMENTS