தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Busy-bodyn. பிறர் அலுவல்களில் தலைதயிடுபவர், செல்வோரைக்காணும்படி பலகணியில் அமைக்கப்பட்ட கண்ணாடி.
Busynessn. சுறுசுறுப்பாக இருக்கும் தன்மை.
But n. மறுப்பு, எதிர்ப்பு, தடை, (பெ.) தடையான, எதிர்க்கிற, (வினை) மறுப்புக் கூறு, தடை செய், தடையாக எதிரேவை.
ADVERTISEMENTS
But n. வௌதயறை, புற அறைச் சமையற்கட்டு.
But-3 rel. அல்லாதவர், ஒழிய, மட்டும், இல்லாவிடில், அல்லா நிலையில், ஆனால், எனினும் மாறாக அவ்வாறன்றி, எதிராக.
Butadiencen. (வேதி.)நீரகக்கரியவகை, சதுப்புநிலளிவகை.
ADVERTISEMENTS
Butanen. (வே.தி.) நீரகக்கரியவகை, சதுப்புநிலவளிவகை.
Butcherதசை வாணிகர், ஊன் விலங்கு வெட்டுநர், இறைச்சி வெட்டுநர்
Butchern. இறைச்சிக் கடைக்காரன், தினற்பொருட்டுக் கொல்லபவன், தசைவாணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலைக்காரன், மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு, (வினை) உணவிற்காகக் கொலைசெய்,கொல்லு, சிதை, கொடுமையாகக் கொல்லு, இரத்தக் களரியாக்கு, நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
ADVERTISEMENTS
Butcheringn. தினற்பொருட்டு உயிர்களைக் கொல்லுதல்.
ADVERTISEMENTS