தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Business-likea. வினைத்திட்பமுடைய, செயலொழுங்கான, வாணிக முறைமை வழுவாத, செயலுக்கொத்த.
Business-mann. வாணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர், வணிகர்.
Busk n. மார்புக்கச்சுக்கு முனைப்பு அளிப்பதற்குரிய எலும்பு அல்லது எஃகினாலான முகப்பு.
ADVERTISEMENTS
Busk n. (கப்.) கரையோரமாகச் சுற்றித்திரி, அங்குமிங்கும் செல், தேடச் செய்.
Busk(3),ஏற்பாடு செய், உடை அணி, உடை அணிவி.
Buskeda. மார்புக்கச்சில் முனைப்புடைய முகப்புப் பொருத்தப்பட்ட.
ADVERTISEMENTS
Buskern. நாடோ டிப் பாடகன், ஊர்சுற்றும் நடிகன்.
Buskinn. முழந்தாளவான காலுறை, பண்டைக் கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களில் நடிப்போர் உயரமிகுத்துக் காட்ட வழங்கப்பட்ட மேட்டு உள்ளடி கொண்ட நீள்புதைமிதி.
Buskineda. உயர்ந்த மொத்தையான உள்ளடி கொண்ட புதைமிதி அணிந்த, துன்பியலான.
ADVERTISEMENTS
Busmann. பொறிவண்டி ஒட்டி, விசைக்கல வலவர்,
ADVERTISEMENTS