தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buss n. முரட்டு முத்தம், (வினை) முரட்டுத்தனமாக முத்தமிடு.
Buss n. ஆலந்து நாட்டைச் சார்ந்த மீன்பிடிக்கும் சிறிய இருபாய்மரக்கலம்.
Bust n. மார்பளவான தலைச்சிலை, மார்புப்பகுதி, பெண்டிர்மாப்பு அமைதி.
ADVERTISEMENTS
Bustardn. கொக்கு வரிசையில் சேர்க்கப்படும் பறவைவகை, வேகமாக ஓடக்கூடிய பேரினப் பறவைவகை.
Busteda. மார்பு அமைவுடைய, மார்பளவாய தலைச்சிலையால் அழகு படுத்தப்பட்ட.
Bustern. பெரியது, விந்தையானது, புதுமைவாய்ந்தத, எழுச்சி தருவது, கிளர்ச்சி தருபவர், குதிரை பழக்குபவர், ஆஸ்திரேலியாவில் புயலார்ந்த தென்திசைக் காற்று.
ADVERTISEMENTS
Bustle n. சுறுசுறுப்பு, ஆரவாரம், இரைச்சல், கந்தடி, அமளி, சிறு குழப்பம், (வினை) விரைந்தோடியாடிச் செயலாற்று, கிளர்ந்தெழு, சுறுசுறுப்காக இரு, ஆராவாரம் செய், இரை, அமளிபண்ணு.
Bustle n. இடையினின்றும் விரிந்து சென்று தொங்குவதற்கான மெத்தை போன்ற பாவாடை உட்சட்ட அமைப்பு.
Bustupn. தகர்வு, முறிவு, தோல்வி.
ADVERTISEMENTS
Busya. சுறுசுறுப்பாக, முழுதும் வேலையில் ஈடுபட்ட, ஆரவாரக் கிளர்ச்சியுடைய, ஆர்ப்பட்டம் செய்கிற, விடாமுயற்சியுள்ள, ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு, ஈடுபட்டுழைக்க வை, முழுஈடுபாடு கொள்ளவி.
ADVERTISEMENTS