தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Busheda. குத்துச் செடிகளில் மறைந்து போன.
Busheln. மரக்கால், எட்டுக்காலன் அளவு.
Bushidon. ஜப்பானிய நாட்டினரின் வீரப் பண்புநய மரபுத்தொகுதி.
ADVERTISEMENTS
Bushinessn. அடர்த்திமை, மயிரடர்ந்த தன்மை, புதர் அடர்ந்த நிலை.
Bushmann. பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர், காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
Bush-mann. குட்டையான பழுப்பு நிறம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க நாடோ டி வேட்டுவ இனத்தவர்.
ADVERTISEMENTS
Bushmanshipn. குத்துச்செடிப் பாங்கறியும் ஆற்றல்.
Bushmastern. தென் அமெரிக்க நச்சுப் பாம்புவகை.
Bush-metaln. துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் கடும் பித்தளைக்கலவை.
ADVERTISEMENTS
Bush-pilotn. மக்கள் வாழாப் பகுதிகள் வழி பயிலும்விமானி.
ADVERTISEMENTS