தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burst(2), v. burst(1),என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Burstern. துண்டாக்குபவர், உடைப்பவர், உடைத்துச் சிதறுவது.
Burst-upn. முழு முறிவு, தகர்வு, குழப்பம், கொந்தளிப்பு, வீழ்ச்சி, அழிவு, தோல்வி.
ADVERTISEMENTS
Bur-thistlen. (தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை.
Burtonn. இரண்டு அல்லது மூன்று உருளைகளுள்ள கப்பிக் கொக்கி.
Burton, n.(1).புகழ்சான்ற உயர்தரக் குடிவகை.
ADVERTISEMENTS
Burweedn. கொக்கி அமைப்புள்ள செடிவகை.
Buryv. புதை, மண்ணிலிட்டு மூடு, பொதி, உள்ளிட்டு மூடு, கடலில் மூழ்க விடு, மறை, காட்சியிலிருந்து அகற்று, நினைவிலிருந்து அகற்று, மற.
Burying-beetlen. தன் இள உயிர்களுக்கு உணவாகச் சிறு பூச்சிகளைப் புதைத்துவைக்கும் வண்டுவகை.
ADVERTISEMENTS
Burying-groundn. இடுகாடு, இறந்தவர்களைப் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம், கல்லறை.
ADVERTISEMENTS