தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burnt-offeringn. அவியுணவு, அவிப்பலி.
Burr-3 n. ஊர்கோள், பரிவேடம், வானகோளங்களின் சூழ் ஔத வட்டம், உலோகங்களின் முரமுரப்பான வெட்டுவாய், சுக்கான் பாறை, திரிகைக்கல், சாணைக்கல்.
Burreaucracyn. பணித்துறை ஆட்சி, மையக்குவிமுக ஆட்சி, பணிமனையாளர், அரசியற் பணி முதல்வர், ஆளும் வகுப்பு.
ADVERTISEMENTS
Bur-reedn. (தாவ.) பந்து போன்ற மலர்க்கொத்துக்களை உடைய நீர்வாழ நாணற் செடிவகை.
Burreln. இடைக்கால முரட்டுப் பழுப்புநிறத் துணிவகை.
Burron. பொதி விலங்காகப் பயன்படும் சிறு கழுதை வகை.
ADVERTISEMENTS
Burrown. வளை, பொந்து, குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி, மரப்பொந்து, கல்விடர், தங்கிடம், புகலிடம், (வினை) வளைதோன்டு, உட்குடை, உட்குடைந்தியற்று, பதுங்கு, துளைத்துச்செல், நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு, கண் மறைந்துசெல், மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Burrya. தொத்திக் கொள்ளுகிற, ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய.
Bursan. உராய்பு தடுப்பதற்குரிய பசைநீர் சரக்கும் பை போன்ற அமைப்பு, மரகுநீர்ச் சுரப்பி.
ADVERTISEMENTS
Bursal a. (வில.) மசகுநீர்ச் சுரப்பி சார்ந்த.
ADVERTISEMENTS