தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burlettan. நகைச்சுவைமிக்க இசைநாடகம், இசையார்ந்த கேலிக்கூத்து.
Burlinessn. வலிவு, முரட்டுத்தன்மை, பருமனாக இருத்தல்.
Burlingiron, burlingmachinen. கம்பளிநுல் சிக்கு வாரி, சிக்ககற்றும் இயந்தரக்கருவி.
ADVERTISEMENTS
Burlington Housen. பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.
Burlya. பெரிய, முரடான, உறுதியுள்ள.
Burman, Burmeseபர்மாநாட்டுக் குடிமப்ன், பர்மிய மொழி, (பெ.) பர்மியநாட்டைச் சார்ந்த, பர்மிய மொழியைப் பற்றிய, பர்மியக் குடிமக்களைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Burmarigoldn. (தாவ.) முள் அமைந்த கனித்துய்களை உடைய செடிவகை.
Burn n. சிற்றோடை, சிற்றாறு, கால்வாய்.
Burn n. வெந்த புண், தீக்கொப்புளம், தீத்தழும்பு, (வினை) எரி, அழலெகு, தீப்பற்று, கொளுத்து, விளக்கேற்று, பொருத்து, எரிந்துபோ, தீக்கிரையாக்கு, எரித்தழி, சுடு, நீறாக்கு, பொசுக்கு, வாட்டு, வதக்கு, வேகவை, வறு, சுட்டுக்கடினமாக்கு, வாட்டிக் கடும்பதம் செய், துளையிட
ADVERTISEMENTS
Burnern. விளக்கு, விளக்கில் திரி தாங்கும் பகுதி, தகளி, எரிப்பவர், தடுபவர், எரிவது.
ADVERTISEMENTS