தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burglarn. வீட்டுக்குட்புகுந்து திருடுபவன், கன்னமிடுபவன், (வினை) வீட்டிற்புகுந்து திருடு, கன்னம் வைத்துத் திருடு.
Burglariousa. கன்னம் வைக்கிற, வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
Burglaryn. கன்னம் வைத்தல், வீடுபுகுந்து திருடுகை.
ADVERTISEMENTS
Burglev. கன்னம் வைத்துக் களவாடு, வீடுபுகுந்து திருடு.
Burgomastern. ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.
Burgonetn. கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம்.
ADVERTISEMENTS
Burgoon. (கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு, கூழ், அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி, கறிக்குழம்பு.
Burgraven. கோட்டை நகரத்தின் குடிமரபான ஆட்சியாளர்.
Burgundyn. பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.
ADVERTISEMENTS
Burheln. வருடை, இமயமலையில் வாழும் கானாட்டு வகை.
ADVERTISEMENTS