தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bureaus, bureaux, n. bureauஎன்பதன் பன்மை.
Buretten. (வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய்.
Burgn. (வர.) அரண், மதிலுடைய நப்ர், நகரம்.
ADVERTISEMENTS
Burgagen. பண்டைய நிலமரபுரிமை, ஆண்டுகட்டு மரபுரிமை, பெயரளவில் காவற்கடமையுடைய மண்ணிலவுரிமை.
Burgeen. தொங்கல் வாலுடைய துகிற் கொடி, சூளையிற் போடும் துண்டு நிலக்கரி வகை.
Burgeonn. சிறுமுளை, குருத்து, அரும்பு, (வினை) கொழுந்து விடு, தளிர்த்தெழு, வளரத்தொடங்கு, வளர், மலர்ச்சியுறு.
ADVERTISEMENTS
Burgessn. (வர.) உரிமைபெற்ற நகர வாழ்நன், நகர உரிமைக்குடியினன், நகரினன், நகர உஸ்ர் குடியினன், பாராளுமன்ற நகர உறுப்பினர், நகரக் குற்ற நடுவர், நகரவை உறுப்பினர்.
Burghn. ஸ்காத்லாந்து நாட்டு உரிமை பெற்ற நகரம்.
Burghaa. உரிமை பெற்ற நகரத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Burghern. உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன், அயல்நகரவாணன், நாட்டான், (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன், இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
ADVERTISEMENTS