தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bur n. உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு, ஒட்டுமுள்விதையுறை, ஒட்டுமுள்மலர், பூச்சி முள், ஒட்டுச்சளி, விடாது ஒட்டிக்கொள்பவர், விடாது ஒட்டி வாழ்பவர், விடாக்கண்டர், விடாக்கட்டை, மரத்தின் கரணை, மான் கொம்பின் அடித்திரடு, நுல் சரடு, கழிவு
Bur n. ரகர ஒலி, வருடொலி, கரகரத்த ஒலி, (வினை) கரகரவெனும் ஒலி எழுப்பு.
Burberryn. நீர்தோயா மேற்சட்டை, 'பர்பெரி' கம்பெனியார் செய்யும் ஒருவகை மேற்சட்டை.
ADVERTISEMENTS
Burble n. சிக்கல், குழப்பம், (வினை) குழப்பமாக்கு, தாறுமாறுக்கு.
Burble n. முணுமுணுப்பு, (வினை) முணுமுணு, குமிழியிடு, கடகடென்ற ஒலி எழுப்பு.
Burble-3 v. பொங்கும் களி கிளர்ச்சியுடன் நகையாடு, கடுஞ்சினத்தால் கொதித்தெழு.
ADVERTISEMENTS
Burbotn. விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Burdashn. குஞ்ச அருகுடைய முற்கால ஆடவர் அரைக்கச்சை வகை.
Burden n. பாரம், சுமை, பளு, கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு, பொறுப்பு, கடமை, கடப்பாடு, மேற்கொண்டு தீரவேண்டிய செலவு, விலலங்கம், (வி.வி) தெய்வமொழி, துன்பு செறி ஊழ், துயரம், இடுக்கண், பல்லவி, இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி, முக்கிய செ
ADVERTISEMENTS
Burden n. தீர்த்த யாத்திரியின் கைத்தடி.
ADVERTISEMENTS