தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burdenousa. பாரமான, தாங்கற்கரிய.
Burdensn. pl. படகிலுள்ளநிலத்தளப் பலகைகள்.
Burdensomea. பாரமான, பளுவால் அழுத்துகிற, தாங்கு தற்கியலாத, வருந்துகிற, சோர்வு ஊட்டுகிற.
ADVERTISEMENTS
Burdensomenessn. இடைஞ்சற்பாடு, களைப்பூட்டும் தன்மை.
Burdockn. (தா.வ.) கொக்கி போன்ற புல்லியும் தறித்த வால் போன்ற இலையும் உடைய அமெரிக்கப் புல்வகை.
Bureauபிரிவு அறையகம், பேழை, நிலைப்பேழை
ADVERTISEMENTS
Bureau, bureauஇழுப்பறை மேசை, அடுக்கறை மேடை, இழுப்பறை மேசையைப் பயன்படுத்தும் அலுவலகம், புள்ளி விவரச் சேகரப் பணிமனை, செய்தி அறிவிக்கும் அலுவலகம், அரசியல் துறையரங்கம்.
Bureaucrat, bureaucratistn. சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள், அதிகார மனப் பாண்மையுடையவர், பணித்துறை அட்சி ஆதரவாளர், ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்.
Bureaucratica. அதிகார இனத்திற்குரிய, அதிகார இன ஆட்சித்தொடர்பான.
ADVERTISEMENTS
Bureaucraticallyadv. ஒருமுக மைய ஆட்சியோடு, பணித்துறை ஆட்சிப்போக்காக.
ADVERTISEMENTS