தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Burial | n. மண்ணுக்கடியில் புதைத்தல், புதைவினை, இழவு வினை. | |
Burial-ground, burial-place | n. கல்லறை, இடுகாடு. | |
Burial-service | n. இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Buridans ass | n. சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை, தேர இயலாது கெடுபவர். | |
Burin | n. செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி, செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி. | |
Burinist | n. செதுக்குவேலைக்காரர், உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Burke | v. திக்குமுக்காட வைத்துக் கொல், சந்தடியின்றி அடக்கிவை, வௌதத் தெரியாமல் மூடிமறை, முழு முடாக்குச் செய். | |
Burl | n. நுல் முடிச்சு, கம்பிளிநுல் சிக்கு, மரங்களின் சுரணை, (வினை) சிக்ககற்று, முடிச்சு நீக்கு. | |
Burlap | n. கரடுமுரடான திரைச்சீலை, பருக்கன் துணிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Burlesque | n. கிண்டல், போறல் நையாண்டி, நகைவசைச் செய்யுள், (பெ.) கேலியான, நையாண்டித்தன்மையுள்ள, நகைத்திழிவுபடுத்தத்தக்க, (வினை) நையாண்டி செய், நகைத்திறங்கூறு. |