தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burnishingn. தேய்ப்பு, மெருகீடு, (பெ.) தேய்த்து மெருகிடுகிற, பளபளப்பாக்குகிற, மெருகேற்கிற, மெருகிட உதவுகிற.
Burnishmentn. பளபளப்பு, மினுமினுப்பு.
Burnousen. அராபிய நாட்டவர்கள் அணியும் முக்காடுள்ள ஆடை.
ADVERTISEMENTS
Burnsiden. சிற்றாறின் அருகிலுள்ள நிலம்.
Burnsiten. இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர்.
Burnt v. எரித்த, எரிந்து மிஞ்சிய, வாடி வதங்கிய, வெந்த, கருகிய, சுட்ட, வாட்டிக் கடும்பசையற்ற, பதமாக்கப்பட்ட, எஃகில் பங்றேற்காது கடுபதமிஞ்சிய.
ADVERTISEMENTS
Burnt(1), v.burnஎன்ற சொல்லின் இறந்த கால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Burnt-almondsn. pl. தீய்ந்து போன சர்க்கரையிலிட்ட வாதுமைக்கொட்டைகள்.
Burnt-corkn. முகத்தைக் கருமையாக்கப் பயன்படும் கருகிய நெட்டிக்காரி, (வினை) நெட்டியைக் கருக்கு.
ADVERTISEMENTS
Burnt-earn. பயிர்நோய் வகை.
ADVERTISEMENTS