தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bursal a. நிதி சார்ந்த.
Bursarn. பொருளாளர், ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர், நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர்.
Bursariala. பள்ளிப் பொருளகத்தைச் சார்ந்த, உதவிச் சம்பளத்துக்கு உரிய.
ADVERTISEMENTS
Bursarshipn. கல்விநிலையப் பொருளகரின் பணிநிலை, கல்விநிலையப் பொருளாளர் பணிமனை.
Bursaryn. கல்லுரிப் பொருளகம், கலைநிலையக் கருவூலம், உதவிச் சம்பளம்.
Burschn. செர்மன்நாட்டு மாணவர்.
ADVERTISEMENTS
Burschenschaftn. செர்மனிநாட்டு மாணவர் மன்றம், மாணவர் சங்கம்.
Bursen. பணப்பை, ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் வழிபாட்டு மேடையில் வழங்கும் பட்டுப்பை, நாணயமற்றுச் சபை.
Bursiculatea. சிறு பையைப் போன்ற.
ADVERTISEMENTS
Burst n. வெடிப்பு, உடைவு, தகர்வு, குபீர்பாய்ச்சல், திடீர்க் கிளர்ச்சி, திடீர் நிகழ்ச்சி, தெறிப்பு, கடும் காய்ச்சல், திடீர்தோற்றம், குடியாட்டு, வெறிமுறையாட்டு, (வினை) நொறுக்கு, தகர், உடைந்து வீழ், அழி, திடீர்ச்செயலாற்று, முரட்டுத்தனமாக செயலாற்று, திடீரெனத்தோன
ADVERTISEMENTS