தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Burying-placen. இடுகாடு, கல்லறை.
Busn. விசைக்கலம், உந்துவண்டி.
Bus-barn. பல மின் சுற்றுக்களோடு இணைந்துள்ள மின்னேகி.
ADVERTISEMENTS
Busboyn. விசைக்கலத் துணை ஏவலாள்.
Busbyn. வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
Bus-faren. விசைக்கலக் கட்டணம்.
ADVERTISEMENTS
Bush n. குத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்
Bush n. இருசு பதிந்து சுழல்வதற்குரிய உலோகக் கட்டை, இருசு சுழலும் வாய்வரைப்பள்ளம், இருசு சுழலும் உருளையின் உள்வரி உலோகக் கலவை பூசு.
Bush-babyn. குரங்கு போன்ற தென்ஆப்பிரிக்க பால்உணியின உயிரினம்.
ADVERTISEMENTS
Bushcraftn. குத்துச் செடிகளின் பாங்கறி திறம்.
ADVERTISEMENTS