தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Burnet | n. இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை, ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை, பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை, விட்டில்பூச்சி வகை, (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான. | |
Burnettize | v. மரங்களளப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட நீர்ம வண்ணமான. | |
Burning | n. எரித்தல், பெருந்தீ, எரித்தழித்தல், எரிந்து போதல், எரியழிவு, தீப்பாடு, (பெ.) எரிகிற, சுட்டெரிக்கிற, சுடர் வீசுகிற, சூடான, எரிவுடைய, காந்துகிற, தீவிரமான, எல்லாருக்கும் தெரிந்த, கடு விவாதத்துக்கிடமான, மனவெழுச்சி மிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Burning-glass | n. பகலவன் ஔதர்க்கதிர்களை ஒருமுகப் படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி. | |
Burning-house | n. காளவாய், சூளை. | |
Burning-mirror | n. குழிவில்லை ஆடி, பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Burning-point | n. காய்ச்சிய எண்ணெய்வகை எளிதில் தீப்பற்றும் வெப்பநிலை, எரிநிலை முனை. | |
Burning-scent | n. நெடி. | |
Burnish | n. பளபளப்பு, மெருகொளி, (வினை) தேய்த்துப் பளபளப்பாக்கு,மெருகிடு, துலக்கு, மினுக்கு, தேய்ப்பில் பளபளப்புக்கொள், மெருகேறப்பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Burnisher | n. பளபளப்பாக்கும் கருவி, பொருள் மெருகிடும் கருவி, துலங்கச்செய்பவர், மினுமினுப்பாக்குவோர். |