தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bunting | n. தள்ளுதல், கொம்பு வைத்துக் கொண்டு சிறுவர் விலையாடும் விளையாட்டு வகை, வலமைமிக்க மரத்தடி, திண்ணிய கைக்ககோல். | |
Bunting | -3 n. பறவை இனத்தின் வகை. | |
Buntline | n. கப்பலின் சதுரப்பாய் தொய்வுற்று மடிப்புறாமலிருக்க நடுவே கட்டப்படும் கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Bunty | a. கோதுமையில் நோய்வகைக்கு உள்ளான. | |
Bunya, bunya-bunya | n. கொட்டைகள் ஈனும் ஆஸ்திரேலிய முன் மரவகை. | |
Bunyip | n. ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை, ஏமாற்றுபவர், மோசடிக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Buoy | n. மிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு. | |
Buoyage | n. மிதவை அமைப்பு, மிதவை ஏற்பாடு, மிதவை வரிசை. | |
Buoyance, buoyancy | நீரில் மிதக்கும் பண்பு, மிதப்பாற்றல், மிதக்கச் செய்யும் திறம், காற்றில் எழும் திறம், பளுவின்மை, நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு, கிளர்ச்சி மன எழுச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Buoyant | a. மிதக்கிற, மிதக்கும் ஆற்றலுள்ள, நொய்ம்மையான, மகிழ்ச்சி மிக்க, நீட்டிப்பாற்றலுள்ள. |