தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Butcherlya. இறைச்சிக் கடைக்காரனைச் சார்ந்த, கசாப்புக்காரன் போன்ற, கொடுமைமிக்க.
Butcherya. பெருங்கொடுமை, சித்திரவதை, படுகொலை, கொலைக்களம், இறைச்சி வெட்டுமிடம், இறைச்சிக்கடை.
Butean. (தாவ.) உயரிய பிசின் தரும் பட்டானிக் குடும்பஞ்சார்ந்த மரவினம்.
ADVERTISEMENTS
Butlern. உணவுமேடைப் பணியாள், தொண்டுழியர், அரசர் அகப்பணியாள், (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய்.
Butleragen. அகப்பணித்துறை.
Butlershipn. உண்கலங்கள்-சாராயவகைகள், ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை, அரசகுடும்ப மேலாள் நிலை.
ADVERTISEMENTS
Butleryn. சமையல் தடடு முட்டகம், அரசு குடும்ப மேலாளின் குடிகல உக்கிரணம்.
Butmentn. மூட்டு, மூட்டி இணைத்தல், பொருந்திக் கூடுதல்.
Butster-boatn. மேசையில் உருக்கின வெண்ணெயை வைக்கும் கலம்.
ADVERTISEMENTS
Butt n. தலையால் முட்டுதல், இடித்தல், (வினை) ஆடுபோன்று தலையாலே முட்டு.
ADVERTISEMENTS