தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buttercupn. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை.
Buttereda. வெண்ணெய்பூசிய.
Butter-fingereda. எதையும் எளிதில் நழுவ விடுகிற.
ADVERTISEMENTS
Butter-fingersn. மரப்பந்தாட்டத்தில் பந்தினை நழுவவிடுபவர்.
Butterflyn. வண்ணத்துப்புச்சி, மேனி மினுக்குநர், பிலுக்குக்காரர், (பெ.) நொய்ம்மையான, நிலையற்ற, துடிப்புள்ள.
Butterfly -orchisn. வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவுடைய மலர்கள் கொண்ட செடிவகை.
ADVERTISEMENTS
Butterfly-nut, butterfly-screwn. சிறகு வடிவான திருகு அமைப்புள்ள மரையாணி.
Butterinen. செயற்கை வெண்ணெய்.
Butterisn. குளம்புசீவி, குதிரைக்கு இலாடமடிப்பவன், குளம்பு சீவுவதற்கு வைத்திருக்கும் கருவி.
ADVERTISEMENTS
Butter-knifen. வெண்ணெய் எடுக்கப்பயன்படும் மொட்டையான கத்தி, மழுங்கல் கத்தி.
ADVERTISEMENTS