தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Buttery n. வீட்டுச் சரக்கறை, விடுதிச் சரக்கறை.
Buttery a. வெண்ணெய் போன்ற, வெண்ணெய் தடவப்பட்ட.
Buttery-barn. தேறல் அறையின் கலவறையடுக்கு.
ADVERTISEMENTS
Buttery-hatchn. திறந்த மேல்பாதி வழியாகப் பொருட்கிடங்கினின்று பொருள்களை எடுத்துக் கொடுக்கப் பயன்படும் கதவு.
Buttockn. பிட்டம், உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ளபகுதி, மற்போரில் பிட்டத்தால் தள்ளுதல், (வினை) பிட்டத்தால் தள்ளு.
Buttonn. குமிழ்மாட்டி, சட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவி, பொத்தான், குமிழ், மரை, சுரை, மொக்குள், விரியாத காளான், பரு, மின்சார விற்குமிழ், சிறுதிறப்பொருள், நடித்து ஏமாற்றம் உளவாள், ஒரு சிறிது, (வினை) குமிழ்கொண்டு மாட்டு, இறுக மூடு, குமிழ் மாட்டி வைத்திணை.
ADVERTISEMENTS
Button centreபொத்தான் நடுவம், பொத்தான் கடை
Buttoneda. கொளுவி மாட்டப்பெற்ற, பொத்தான் பொருத்தப்பட்ட.
Buttonholen. குமிழ்மாட்டி செருகும் துளை, பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர், மலர்க்கொத்து, (வினை) பொத்தான் செருகும் துளைபோடு, ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு, பேச்சின் போது பிடித்து நிறுத்திவை.
ADVERTISEMENTS
Buttonhookn. பொத்தானைத் துளைக்குள் மாட்டி இழுக்கும் கொக்கி.
ADVERTISEMENTS