தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Buzzard | n. தட்டுத் தடுமாறும் இயல்புடைய பூச்சிவகை, தவறிழைத்துக் குளறுபடி செய்பவர். | |
Buzzard-clock | n. பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பழுப்பு நிறப் பெருவண்டு. | |
Buzz-bomb | n. பறக்கும் குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Buzzer | n. வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர், முணுமுணுப்பவர், ஒலிக் கருவிவகை, வட்டமான இரம்பம், மின்சார அறிவிப்புக் கருவி. | |
Buzzing | n. ஒலித்தல், முணுமுணுத்தல், முரலுதல், (பெ.) ஒலிக்கிற, முணுமுணுக்கிற, முரலுகிற. | |
Buzz-saw | n. வட்டமான இரம்பம். | |
ADVERTISEMENTS
| ||
Buzz-wig | n. அடர்த்தியான பெரிய பொய்மயிர்த்தொப்பி. | |
Buzzy | a. வண்டுபோல ஒலி எழுப்புகிற, முரலுகிற, முணுமுணுக்கிற. | |
Bwana | n. ஆப்பிரிக்க வழக்கில் தலைவர், ஐயா, | |
ADVERTISEMENTS
| ||
By | adv. அருகே, பக்கமாக, ஒதுக்கி, சேமித்து, அப்பால், விலக்கி, ஆல், மூலமாக, காரணத்தினால், துணைகொண்டு, உடன், உடனாக, அருகில், அருகாக, இடத்தில், கைவசமாக, சாய்வாக, பக்கமாக, கடந்து, பெயரால், முன்னிலையில், இடையீட்டு வாயிலாக, இடையாள் மூலமாக, வகையில் தொடர்ந்து, வரி |