தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bygonesn. pl. சென்றகால நிகழ்ச்சிகள், பழங்குறைபாடுகள்.
Bylanen. குறுக்குச்சந்து.
Bylawn. துணைவிதி, கிளைநிலைச் சட்டவிதி, தனிநிலைச் சட்டவிதி, இணைநிலைவிதி, துணை நிரப்பு ஒழுங்கு, உய்த்துணர் ஒழுங்கு.
ADVERTISEMENTS
By-motiven. வௌதயிட்டுக் கூறாக உட்கோள், உள்நோக்கம், தனிநோக்கம்.
By-name,விளையாட்டுப் பெயர், சாட்டுப் பெயர், அடை பெயர், இழிவுப் பெயர், புனைபெயர்.
Bypassn. பக்கவழி, பாதைஇடைகடப்பு நெறி, நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்றவழி, (வினை) பக்கவழியாகச் செல்,கிளைவழியூடாகச் செலுத்து, இடைச் சுற்றி வழியில் பாயவிடு, வஞ்சிக்க முயலு.
ADVERTISEMENTS
Bypassagen. கிளைவழி, ஊடுவழி.
Bypasta. கடந்த, சென்ற, கழிந்த.
Bypathn. கிளைவழி, ஒதுக்குவழி, சுற்றுமுகப்பாதை.
ADVERTISEMENTS
Byplayn. நாடகத்துணை நிகழ்ச்சி, கிளைக்காட்சி, துணை உறுப்புக்களின் நிழற்காட்சி.
ADVERTISEMENTS