தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Butylenen. (வேதி.) மூன்று சமஎடை விகிதறள்ள தனிமங்கள் கலந்த நீர்க்கரிமப் பொருள்.
Butyraceousa. வெண்ணெய் போன்ற, வெண்ணெய் அடங்கிய.
Butyraten. எளிதில் ஆவியாகிற எண்ணெய்ப்பசையுள்ள.
ADVERTISEMENTS
Butyrica. வெண்ணெயைச் சார்ந்த, வெண்ணெய்க் கலப்புள்ள.
Buxoma. கொழுமையான, அழகிய, வளைந்து கொடுக்கிற, இணங்கி வருகிற, மகிழ்ச்சிமிக்க, சுறுசுறுப்புள்ள, எழுச்சியுள்ள, தளதளப்பான.
Buyn. விலைக்கு வாங்குதல், (வினை) கொள், விலைக்கு வாங்கு, அரிதிற்பெற்று, கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள், ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு, பரிமாற்றம் செய்.
ADVERTISEMENTS
Buyern. விலைக்கு வாங்குபவர், பொருள் வாங்குவதற்கான பணியாள்.
Buzz n. வண்டின் மென் முரசொலி, அடங்கிய இரைச்சல், கலகலப்பு, (வினை) முரலு, வண்டுபோல் ஒலி எழுப்பு, இரைச்சலிடு, அடங்கிய அரவம் உண்டுபண்ணு, இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு, மெல்லப் பரவு, தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய், விமானத்
Buzz n. மதுவைக் கடைசித்துளிவரை விடாமல் குடி.
ADVERTISEMENTS
Buzzard n. பருந்துவகை, முட்டாள், அறிவிலி, கோழை, சோம்பேறி.
ADVERTISEMENTS