தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Byssinosisn. பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை.
Byssusn. மென் மஞ்சள் சணல், சணல்துணி, கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி.
Bystandern. பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர், பார்வையாளர்.
ADVERTISEMENTS
Bystreetn. மூலைத்தெரு.
Bythingn. சிறப்பில் பொருள், சிறு முக்கியத்துவம் உடைய பொருள்.
By-timen. இடை ஓய்வுக்காலம்.
ADVERTISEMENTS
Bywayn. தனிவழி, மறைவான பாதை, கிளைச்சாலை, ஒதுக்குத் தெரு.
Bywonern. மற்றொருவர் பண்ணையில் உரிமைமுறையுல்ன் தங்கியிருப்பவர், வௌ஢ளொட்டுயிர் வகை.
Bywordn. பொதுவழக்குச்சொல், பழமொழி, பழியுரை, பொது ஏளனத்துக்குரியஹ்ர்.
ADVERTISEMENTS
By-workn. ஓய்வுநேர வேலை, இடைவேலை.
ADVERTISEMENTS