தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cabbyn. (பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.
Cabern. வட ஸ்காத்லாந்தில் வீரப்பயிற்சி விளையாட்டில் பயன்படுத்தப்படும் எறிகோல் வகை.
Cabinn. சிறுகுடில், சிற்றறை, கப்பலறை, (வினை) சிற்றறையில் இட்டடை, கப்பலறையில் தங்கி வாழ்.
ADVERTISEMENTS
Cabin-boyn. கப்பலறை ஊழியன்.
Cabinetn. தனியறை, மறைவடக்கமான அறை, நிலைப்பெட்டி, இழுப்பறைப் பெட்டி, முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை, முக்கிய அமைச்சர் குழு, அமைச்சரவை, (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம், அமைச்சரவை நெருக்கடி, அமைச்சரவை மாறுதல் கட்டம், ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு, ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர், அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர், 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம், பிட்டப்பட்ட வகை, முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Cabinet-makern. நிலைப்பெட்டி செய்பவர், தச்சர்.
ADVERTISEMENTS
Cabinet-making n. நிலைப்பெட்டி செய்தல், தச்சுவேலை.
Cabinet-making n. அமைச்சரவை அமைத்தல்.
Cabin-passengern. கப்பல் உயர்நிலைப் பிரயாணி.
ADVERTISEMENTS
Cabin-shipn. ஒரே வகுப்புப் பிரயாணிக் கப்பல்.
ADVERTISEMENTS