தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cabochonn. (பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல், முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி, (பெ.) மெருகிடப்பட்ட, உருள்பட்டையிடப்பட்ட.
Caboosen. கப்பல் சமையற்கட்டு, திறந்க வௌதச் சூட்டடுப்பு, புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி, புகைவண்டிக் காவலர் பெட்டி.
Cabotagen. கரையோர வணிகம், நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
ADVERTISEMENTS
Cab-rankn. வாடகை வண்டிகள் நிற்கும் வரிசை.
Cabrea. (கட்.) எற்றி எறிகிற, வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
Cabrien. கவர்முள் கொம்பு, கலைமான் வகை.
ADVERTISEMENTS
Cabriolen. தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள.
Cabrioletn. இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
Cab-runnern. வாடகை வண்டியைக் கூப்பிடுபவன், வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
ADVERTISEMENTS
Cabsவாடகை வண்டி
ADVERTISEMENTS