தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cambiumn. (தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
Cambogen. மஞ்சள் பிசின் அரக்கு வகை.
Cambreln. இறைச்சிக்கொளுவி.
ADVERTISEMENTS
Cambriann. வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர், (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு, (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய, (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
Cambridge bluen. இள நீல வண்ணம்.
Camel-backa. சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
ADVERTISEMENTS
Camel-backeda. கூனல் முதுகுடைய.
Camembertn. பிரான்சு நாட்டிலுள்ள நார்மண்டிப் பகுதிக்குரிய மென்மையான ஊட்டம் மிக்க உறைபாற்கட்டி.
Camera-obscuran. வௌதப்புற உருவைத் திரையில் விழவைக்கும் இருட்டறைப் பெட்டி.
ADVERTISEMENTS
Camp-bedn. மடக்குப் படுக்கை.
ADVERTISEMENTS